Tuesday, May 25, 2010

ஆளூர் - ரயில் பயணச்சீட்டு - அபாயம்


அஸ்ஸலாமு அலைக்கும்,


சிறிது நாட்களுக்கு முன்பு ஆளூர் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வினியோகிக்கும் நபர் தனது வேலையை ராஜினாமா செய்தார். இதன் காரணாமாக இனிமேல் ஆளூர் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பெற முடியுமா என்பது கேள்வி குறியாகி(?) விட்டது....

அடுத்த மாதம் வேறு ஒருவர் இப்பணியை பொறுபேர்க்காவிட்டால் இந்நிலை தான் இறுதி வரை.......

ஆளூர் மக்களே வுஷார்!!!

அன்று பிளாட்போறம்........

இன்று
பயணச்சீட்டு..........